
47,892
காமராஜர் மக்கள் கட்சி
காமராஜர் மக்கள் கட்சியின் அதிகாரப் பக்கம்
மகாத்மா காந்தி அவர்களின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் மகனும் மகாத்மா காந்தியின் பேரனுமான ஸ்ரீ அருண் காந்தி இன்று (02.05.2023) அதிகாலை காலமானார். மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் இருந்தார். அன்னாரின் மறைவுக்கு, காமராஜர் மக்கள் கட்சி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
காமராஜர்தான் கல்வியின் தந்தை!! - இரா.கண்னன் - காமராஜர் மக்கள் கட்சி
youtube.com
காமராஜர் மக்கள் கட்சி"என்னைக் கவர்ந்த கவிஞரின் கானங்கள்" - நூல் வெளியீட்டு...
நாளை (30 04), காலை 10 மணிக்கு, ஐயா பாலம் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில், தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள். தாங்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்🙏
This content isn't available right now
When this happens, it's usually because the owner only shared it with a small group of people, changed who can see it or it's been deleted.
தென்னிந்திய தர்கா அசோசியேஷன் இப்தார் விழாவில் காமராஜர் மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர், திரைப்பட நடிகர்
திரு. ஜீவா தங்கவேல்
பங்கேற்பு. Jeeva Thangavel
காமராஜர் மக்கள் கட்சியில், புதிதாக பொறுப்பேற்றுள்ள
இளைஞர் அணி நிர்வாகிகள்
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்💐
join.kamarajarmakkalkatchi.org
📞 7877 381 381
*கனிவான நினைவூட்டல்* அன்புடையீர்! வணக்கம். *இன்று (15 04) சனிக்கிழமை, மாலை 0530 மணிக்கு*, தி நகர், ஜி என் சாலை, கவியரசு கண்ணதாசன் சிலை அருகில் உள்ள *சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில்* ஐயா *தமிழருவி மணியன்* அவர்களின் *நூல் வெளியீட்டு விழா* . தாங்கள், தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் 🙏