இன்றைக்கு (260622), உலகளாவிய போதை ஒழிப்பு தினம். இதனை ஒட்டி சிவகங்கை மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பாக, காரைக்குடி நகரம், காந்திபுரம் வ உ சி சாலையில் உள்ள மதுக்கடைக்கு (டாஸ்மாக்) வரும் குடிகாரர்களிடம், பல குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கும், மதுபோதைப் பழக்கத்திலிருந்து விடுபட, மதுவை அருந்துவதால் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் ஏற்படும் தீமைகளை விளக்கி, குடிகாரர்களை மது அருந்தக் கூடாது என்று வேண்டிக் கொள்ளும் நிகழ்வ... Read more
அக்னிபத் திட்டம், இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும், 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். 17.5 வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தில் இணையலாம். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும். உடற்தகுதியை பொறுத்தவரை இராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் உடற்தகுதிகளே அக்னிபத் திட்டத்தில் சேருபவர்களுக்கும் பொருந்தும். அக்னிபத் திட்ட... Read more
10 11 2021 பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா? நம்மை அடிமைப்படுத்திய அன்னியனுக்கு இருந்த மனித நேயம் கூட நம் சகோதர மாநிலத்தவர்கள் இடம் இல்லை என்பதை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் காண முடிகிறது. கேப்டன் பென்னி குக், 1886இல் இந்த அணையைக் கட்ட மேலும் பணம் தர முடியாது என்று பிரிட்டிஷ் அரசு கைவிரித்த பின், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அணையைக் கட்டித் தென்தமிழ் மாவட்டங்களில் வேளாண்மைக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் […] Read more
ஐந்து வருடங்களுக்கு முன்னால் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி ஆற்றிய உரை உங்கள் பார்வைக்காக.உன்னை நீ அறிந்தால் | விவேகானந்தர் ஸ்பெஷல் கவியரசர் கண்ணதாசனின் வாழ்க்கை மற்றும் கவிதை பற்றிய உரை… Read more