அவினாசி அத்திக்கடவுத் திட்டம் என்பது மழைக்காலங்களில் பவானி ஆற்றில் ஏற்படும் வெள்ள உபரி நீரில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2 TMC நீர் கால்வாய்கள் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் மேடான வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விட்டு குளம் குட்டைகளுக்கு நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும்….