செய்தி:
திருப்பூரில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் எட்டு பேர், வகுப்பறையிலேயே மது அருந்தி ரகளை!
இது ஒன்றே போதுமே… பள்ளிக்கூட கேண்டீனிலும் சின்ன பாட்டிலா விற்கும் திட்டத்தைக் கொண்டு வரலாம்னு சொல்லுவாங்களோ?
Thanks: Chandra Sekaran and Jothimani Sennimalai