இலவசத் திட்டங்கள் மூலம் ஓர் அரசு , மக்களின் ஏழ்மையை அகற்ற முயல்வது , ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீரை சேகரிப்பதற்கு ஒப்பானது. அரசிடம் கையேந்தி நிற்கும் மனோபாவாம் முதலில் மாற வேண்டும். உழைப்புக்கு வழியில்லாதபோது ஏழைகள் எப்படி பசியாருவது ? ‘ என்ற கேள்வி எழுவது இயல்பு . இந்த வினாவுக்கு விடை காண்பதுதான் அரசின் முதல் கடமை.