காந்தியத்தின் கடைசி விழுது நூல் வெளியீட்டு விழா
( தேச விடுதலை சமூக போராட்ட வீரர் இலட்சுமணஅய்யர் வாழ்க்கை தொகுப்பு)
நூல் ஆசிரியர்: திரு. சுபி தளபதி, தலைவர், தடப்பள்ளி – அரக்கன் கோட்டை, பவானி நதி விவசாயிகள் சங்கம்.
நாள்: 17.05.2015, ஞாயிறு மாலை 6.30 மணி
இடம்: பெரியார் திடல், கோபி
திரு.தமிழருவி மணியன், “அறம் சார்ந்த பொது வாழ்வு” Tamilaruvi Manian – Gandhian kadaisi viluthu