அன்புடையீர்!
வணக்கம்.
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைமை நிலைய அலுவலகம்,
சென்னை மாநகரில் நமது நிறுவனத் தலைவர்
திருமிகு. தமிழருவி மணியன் அவர்களால் துவக்கப்பட உள்ளது.
விவரங்கள், கீழே தரப்பட்டு உள்ளது:
நாள்: 08 04 12, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 09 30 மணி
இடம்: எண்: 32, முதல் தளம், திருவேங்கடம் தெரு
ஈ வெ ரா பெரியார் சாலை – கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்
பெரியமேடு, சென்னை – 600 003
தாங்கள், தங்கள் நண்பர்களுடன் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
துறையூர் கணேசன் (மாநிலப் பொதுச் செயலாளர்)
பா குமரய்யா (மாநிலச் செயலாளர் – 98410 20258) / இனியன் ஜான் (தலைமை நிலையச் செயலாளர் – 99622 68966)
சுப்பிரமணிய பாரதி (சென்னை மாவட்டத் தலைவர் – 95661 53766)
மற்றும் மாநில / மாவட்ட நிர்வாகிகள்
காந்திய மக்கள் இயக்கம்
ஊழல் அற்ற சமூகம் உருவாக, ஊருக்கு நுறு பேர் உறுப்பினர் ஆவோம்.