Related Articles

18 Comments

 1. 1

  annadurai

  ஐயா நீங்கள் இன்று புதிய தலைமுறையில் பேசியது ரொம்பவும் நன்றாக இருந்தது .

  Reply
 2. 2

  Ramachandran

  அன்புள்ள அய்யா,

  நான் தங்கள் இயக்கத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்புகிறேன்.

  Reply
 3. 3

  Ariyaa Chiruvan

  அய்யா, தங்களின் கருத்துகளின் தெளிவையும், வெளிப்படையான நிலைப்பாட்டையும் கண்டு கவர்திளுக்கபட்டவர்களில் நானும் ஒருவன். எனக்கு ஒரே ஒரு ஐயம் தான். மதத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எதிராக தங்களின் சமுதாய கோபம் பாயாமல் இருப்பதேன்? குறிப்பாக இந்துத்துவத்தின் பல அருவெறுக்க தக்க விஷயங்களில் ஒன்றை விவரிதாலே மறு நாள் கடவுள் உருவத்தையே காண கண் கூசுமே …மதம் மறைந்தால் சாதி அடித்தலம் அற்று போகும்… சாதி மறைந்தால் மனிதம் மலரும். நீங்கள் பெரியாரை படித்தவர், இன்றைய மக்களின் நாடி அறிந்தவர். சிறந்த மொழி ஆளுமை கொண்டவர். உங்களை தவிர நாத்திகத்தை நடுவதற்கு வேறொருவர் என் நினைவில் வரவில்லை. பெரியாரின் பிராமண எதிர்ப்பை மட்டும் தவிர்த்து மற்ற எல்லா கருத்துகளையும் சட்டத்திற்கு உட்பட்டு பரப்ப எந்த முட்டு கட்டையையும் நான் எதிர் பார்க்கவில்லை (மேலும் ஒரு சாதியை சேர்ந்த அனைவரையும் தீயவர்களாய் சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை). தங்களின் நிலைப்பாட்டை அறிய காத்திருக்கிறேன். நன்றி.

  Reply
 4. 4

  Ramesh.M

  காலை வணக்கம்
  நான் ரமேஷ். எம்
  நான் தங்கள் இயக்கத்தில் இணைய விரும்புகிறேன்.
  நன்றி.

  (65)84987046

  Reply
 5. 5

  V Vijayaraghavan

  27 ஜூலை 13 அன்று சென்னை தனியார்த் தொலைகாட்சியில் ஒளி பரப்பப் பட்ட நேர் காணல் தெளிவாக இருந்தது. அரசியலில் மாற்றங்களைத் தருவிக்க அடிபடையில் சமூக அளவு இயக்கங்களே வலிமையான கடை காலை நிறுவ உதவும் என்பதும், காந்தியக் கொள்கை வழி கிராம வாழ்வாதாரச் செழுமையை மீட்டெடுக்கப் பட வேண்டியதே தலையாய பணி என்பதும் உயரிய நோக்கங்கள்.

  தமிழகத்தை ப் பொறுத்த வரை 2 கோடி மக்களாவது உங்கள் இயக்கத்திற்கு மௌன ஆதரவையாவது தரக் கூடும். இவர்களை அடையாளம் கண்டு வெளிக் கொணர ஆவன செய்வதே முதல் கட்டமாக இருக்க வேண்டும்.

  வாழ்த்துக்கள். அன்புடன்

  வீ விஜயராகவன் (71)

  Reply
 6. 6

  ARUMUGAM.SP

  என்னை தங்கள் இயக்கத்துடன் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் .விபரங்களை அனுப்பவும் .

  என் முகவரி
  ஆறுமுகம் .சுப
  20-ஏ தென்னூர் ஹை ரோடு
  தென்னூர் திருச்சி 17
  9894618044

  Reply
 7. 7

  saravanakumaran

  அன்புள்ள அய்யா,

  நான் தங்கள் இயக்கத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்புகிறேன்.

  Reply
 8. 8

  v.ramuvairavan

  ரேஜ்ஹ்க ற்ற்ய்ஜ்க்ஜ்ல்ஜ்ஜ்ஜ் 9788054170

  Reply
 9. 9

  seemanrajesh m

  நான் தங்கள் இயக்கத்தில் இணைய விரும்புகிறேன்.
  நன்றி.

  Reply
 10. 10

  Panneer Selvam. S

  அய்யா வணக்கம்,

  நான் தலைவர் அவர்களின் மேடை பேச்சுக்களால் மிகவும் கவரப்பட்டேன், எனக்கு காந்திய மக்கள் இயக்கத்தில் இணைந்து மக்கள் தொண்டு செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விருப்பம் அதிகம்.
  எப்படி இணைவது என்று வழிகாட்டவும்.

  இப்படிக்கு

  நன்றியுடன்
  ச. பன்னீர் செல்வம்
  98412 85431

  Reply
 11. 11

  k.r.sundaramoorhty

  I WANT TO JOIN OUR IYAKKAM. TAMIL ARUVI IS MY BEST LEADER.

  Reply
 12. 12

  k.r.sundaramoorhty

  அருமையான தலைவர் ,தமிழ் அருவி , நன் ,இந்த இயக்கத்தில் சேர விரும்புகெரென்

  Reply
 13. 14

  bright

  நnன் மிகவும் சந்தோசப்பட்டேன் உங்கள் பேச்சை கேட்ட பிறகு வாழ்த்துக்கள் வாழர்க

  Reply
 14. 15

  C.PONN.APPAN

  இ அல்றேஅடி யுவர் போல்லோவேர். இ ரேஅது யுவர் புக்ஸ் . யுவர் ஸ்பீச் இச் வெரி கிரேட் .இ அம நொவ் அட் கேரளா .வொர்கிங் இன் பிரைவேட் கம்பெனி. இ தினக் டு டூ வொர்க் இன் புல் டைம் சர்வீஸ் வித் யு. பட் பாமிலி பாசக் ரவுண்டு இ அம உணப்ளே டு டூ. நவம்பர் மோனத் மி சன் ப. சிதம்பரம் மர்ரியாகே வில் கோண்டுச்ட் அட் நாகர்கோயில்( கன்னியாகுமரி ) இ வில் இன்விடே யு டு அட்டெண்ட் அண்ட் ஸ்பீச் . ஜூலை 26த் இ வில் ரேத் யௌஉ ஆபீஸ் , சென்னை

  Reply
 15. 16

  senthilkumar

  மதிப்புள்ள ஐயா
  நான் திருப்பூரில் நடந்த கூட்டத்திர்க் வந்து கலந்து கொண்டேன் காந்திய மக்கள் இயக்க்ம் வளர என்னால் முடிந்த உதவிகளை செய்ய தாயாராக உள்ளேன் கோவை மாவட்டத்தில் நிற்கும் வேட்பாளார்கள் வெற்றி பெற உழைப்பவன்
  செந்தில் குமார்
  91 71 33 36 84

  Reply
  1. 16.1

   senthilkumar

   அப்துல் கலாம் ஐயா மறைவிற்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது
   வங்கிகள் விடுமுறை அளிக்க வில்லை நம் குடும்ப்பத்தை சேர்ந்த அனைவரும் அவரின் ஆத்மா சாந்தி அடைய அனைவுரும் மனதாரா வாழ்த்துவோம் நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பான ஆசான் குரு கடவுள் மதம் சார்ந்த மா மேதை பாராட்ட வரிகள் வேண்டுமா

   Reply
 16. 17

  M.Rajan

  நான் தங்கள் இயக்கத்தில் இணைய விரும்புகிறேன்.
  நன்றி.
  ம.ராஜன்

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2016, Gandhiya Makkal Iyakkam. All rights reserved.
Registered Office: Thalaivar - Tamilaruvi Maniyan , Gandhiya Makkal Iyakkam, 32,Thiruvengadam street, (E V R Periyar salai – Near Golden Tower Hotel) , Periamedu, Chennai 600 003, India.
காந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை - கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.