காந்திய மக்கள் இயக்க ஈரோடு பவானிசட்ட மன்ற தொகுதி வேட்பாளர் திரு.ச.ராமசாமி அவர்கள் 01/05/16 ,02/05/16 , 03/05/16, 04/05/16, 05/05/16, 06/05/16, ஆகிய நாட்களில் கவுந்தப்பாடி ஜம்பை குட்டிபாளையம் மைலம்பாடி ஒலகடம் கெமியம்பட்டி பூதப்பாடி பெரியபுலியூர் சின்னபுலியூர் மற்றும் பவானி தொகுதிக்குட்பட்ட இடங்களில் பகுதிகளில் விசில் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
