நாளை 15 08 2015 இரவு 10 மணிக்கு …. தந்தி டிவி யில் ….
தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி …
இன்று 15 08 2015 இரவு 10 மணிக்கு …. தந்தி டிவி யில் ….
மதுவிலக்குப் போராட்டங்கள் அரசியல் ஆதாயத்திற்காகவா ?
மாணவர்கள் போராட்டம் சரியான திசையில் செல்கிறதா …
அதிமுக விடம் மென்மையான போக்கும் …. திமுக விடம் வன்மையான போக்கும் ஏன் ?
அதிமுக மற்றும் திமுகவிடமிருந்து தமிழகத்தைக் காக்க வலுவான கூட்டணி எது ?
ஊழலுக்கு அப்பாற்பட்ட தலைவர் தமிழகத்தில் இருக்கிறாரா ? அவர் யார் ?
போன்ற சூடான கேள்விகள் …. சுவையான பதில்கள் …