காந்திய மக்கள் இயக்கத்தின் இளைஞர் அணி சார்பாக இன்று சனவரி 26, 2013 காலை
10 மணிக்கு சென்னையில் தி.நகர், சர். பிட்டி. தியாகராயர் அரங்ககில் நடைபெற்ற சாதி, மத நல்லிணக்க கருத்தரங்கத்தில் தமிழருவி மணியன் அவர்களின் “சாதி மதங்களைப் பாரோம்” கருத்துரை
(மாலை 6 மணிக்கு சத்தியம் டிவியில் ஒளிபரப்பானது)