இன்று (4-12-15) இரவு எக்மோரிலிருந்து சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்.
8 மணிக்கு தூத்துக்குடி
9 மணிக்கு மதுரை
9-30 கன்னியாகுமரி
11 மணிக்கு செங்கோட்டை
11:30 மணிக்கு தஞ்சாவூர்
நாளை (05/12/2015) பகல் 12:30க்கு சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. முன்பதிவு கிடையாது.
பெரம்பூர், திருவள்ளூர், அரகோணம், காட்பாடி , திருச்சி வழியாக செல்லும். ஊருக்கு போக விரும்புபவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Koyambedu to hosur
Free taxi by NTL
கோயம்பேடு முதல் ஒசூர் வரை இலவச டாக்சி சேவை
அறிவித்துள்ளது NTNL டாக்சி சேவை நிறுவனம்…
தொடர்புக்கு 044- 43300030, 3000 3000
Wipro announces bus service from chennai. Over 100 wipro buses starts tomorrow 7 am-8.30am from Koyambedu bus stop.