Related Articles

5 Comments

  1. 1

    G.Gopi

    mathipirkuriya en aasaanukku nanri…
    neengal needuli vaala vendum

    peyaril mattum allamal seyalilum kaatta vendum amma

    Reply
  2. 2

    Dr. Vijay Enoch

    ஒருவர் நேர்மையை முன்னிறுத்தி சரியான விமர்சனம் செய்யும்போது ஒரு பக்கத்தில் சிந்திக்காத மக்கள் தவறான பாதையில் தொடர்ந்து போவதைப் பார்த்தும் மனம் தளராமல் இருப்பதே திரு. தமிழருவி மணியனிடம் வியக்கும் குணம்.

    Reply
  3. 3

    S.Subramanian

    வணக்கம். உங்களது காந்தியக்கொள்கை எனக்கு சிறுவயது முதலே உடன்பாடில்லை எனினும் நான் கோட்சே கூட்டத்தை ஆதரிப்பவனும் அல்ல. உங்களது எழுத்துக்களின் மீதும், ஆட்சியாளர்கள் மீது நீங்கள் வைக்கும் விமர்சனங்களின் மீதும் தீராத ஈர்ப்புடையவன் நான். என்னுடைய பல கட்டுரைகளில் (என்னுடைய பதிவுகளில்) என்னையறியாமலேயே பலநேரங்களில் உங்களின் எழுத்து தாக்கம் இருந்ததை பின்னால்தான் உணர்ந்திருக்கிறேன். உங்களின் காந்திய இயக்கம் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு முடிந்தால் என்னையும் அதில் இணைத்துக்கொள்கிறேன். தூயதொரு அரசியல் வித்திடலுக்கு நம்மாலானதை செய்யலாம். நன்றி.. என்றென்னும் அன்புடன் உங்களது கருத்துக்களின்பால் அளவில்லாத ஈர்ப்பும் அன்பும் வியப்பும் கொண்டவன்!!!

    Reply
  4. 4

    Rajganesh

    அன்புள்ள அய்யா,

    மிக தெளிவான உண்மை.

    நம்பிக்கையுடன்,
    ராஜ் கணேஷ்.சி

    Reply
  5. 5

    k,sraju

    இ இந்த மடல் முதல்வரின் மனதை மாத்தி ஒரு நல்ல முடிவை விரைவில் அவர்கள் அறிவித்தால் அது தமிழ்நாட்டுக்கு நல்ல விடிவு ஏற்படும் .

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2016, Gandhiya Makkal Iyakkam. All rights reserved.
Registered Office: Thalaivar - Tamilaruvi Maniyan , Gandhiya Makkal Iyakkam, 32,Thiruvengadam street, (E V R Periyar salai – Near Golden Tower Hotel) , Periamedu, Chennai 600 003, India.
காந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை - கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.