இன்று நல்ல நாள்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் தலைமை அதிகாரியை சந்தித்து சேவை செய்ய வாய்ப்பு கேட்டோம்.அன்புடன் ஒப்புக்கொண்டார்.நுழைவாயில் அருகில் 100 சதுர அடி சிறு தோட்டம் அமைத்து பராமரிப்பு காந்திய மக்கள் இயக்கம் என போர்டு வைத்து கொள்ள சொன்னார்.வரும் அக்டோபர் 2க்குள் இதனை செய்து முடித்திட நண்பர்கள் ரஞ்சித் சுதன் தனசேகரன் jK ஒப்பு கொண்டுள்ளனர்.தோட்டம் பராமரிப்பு சண்முகம் ஐயா.மேற்பார்வை ..:….நாந்தேன்
— தங்கவேல்