Sep 8th 2014: பிரசாரம் ஆரம்பம் திருப்பூர் பூண்டி மதுவை எதிர்த்து தேர்தல் பணி .வேட்பாளர் முத்து குமார் காந்திய மக்கள் இயக்கம்.நமது சின்னம் புத்தகம்
Sep 9th 2014:
இன்று நல்ல நாள் .பெண்கள் ஆதரவு பிரமிக்க வைக்கிறது .அவர்களை மதுக்கடைகயை நடத்தும் கட்சி மதுக்கடைகயை மூடாது என உணர வைத்தது பெறும் வெற்றி