ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் 9th Jan 2011 மாலை நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ , பழ.நெடுமாறன், தியாகு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.