ரௌத்ரம் பழகு தலைப்பில் கவியரங்கத்தில் பங்கேற்ற கவிஞர்கள் முத்துலிங்கம், இளம்பிறை, ஜெயபாஸ்கரன், நெல்லை ஜெயந்த, யுகபாரதி, தஞ்சை இனியன், பம்மல் மன வில்சன்.
பாரதியின் புகழுக்கு பெரிதும் காரணம் விடுதலை வேட்கையே இலக்கிய ஆளுமையே எனும் பட்டிமன்றத்தில் பங்கேற்ற நடுவர் அப்துல் காதர் பங்கேற்ற்ற பர்வீன் சுல்தானா, முனைவர் சரோன், சுமதி பெனடிக், ருக்மணி பன்னேர்செல்வம்
காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சென்னயில் நடைபெற்ற பாரதி பெருவிழா இயக்க வளர்ச்சி நிதியாக தமிழருவி மணியன் அவர்களிடம் 5,55,555 ரூபாய் வழங்கும் நிர்வாகிகள் தலைமை நிலைய செயலாளர் இனியன், மாவட்ட தலைவர் சுப்ரமணிய பாரதி, மாநில இளைஞர் அணி தலைவர் ரஞ்சன், மாநில செயலாளர் குமரய்யா, துறையூர் கணேசன், குமரி கதிரேசன் மற்றும் திருப்பூர் சுரேஷ்.