மது விலக்கு என்பது காந்தியவாதிகள் அக்டோபர் 2-ம் தேதி மட்டும் நிறைவேற்றும் தீர்மானங்களில் ஒன்றாக மட்டுமே இதுவரை இருந்தது. அதைக் கோடிக்கணக்கான மக்களின் கோரிக்கையாக ஒருமுகப்படுத்தும் காரியத்தை மணியன் தொடங்கி இருக்கிறார். நிச்சயம் இது மதுவிலக்குக் கோரிக்கைக்கு வலிமை சேர்க்கும்!
நன்றி : ஜூனியர் விகடன் கழுகார் பதில்கள்