100 பொறியியல் மாணவர்களும் மற்றும் அனைத்து மாவட்ட மாணவர்கள் தமிழருவி மணியன் அவர்கள் தலைமையை ஏற்று காந்திய மக்கள் இயக்கத்தில் இணையும் விழா .
காந்திய மக்கள் இயக்கத்தில் இணைய விரும்பும் மாணவர்கள் மற்றும் அனைவரும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்.
இடம் : இம்பீரியல் அரங்கம், எழும்பூர், சென்னை
நாள் : 21 July 2013 – ஞாயிறு காலை 10 மணி