பொதுமக்களின் நீர்நிலைகள் சுரண்டப்படுவதற்கு காரணங்கள்…
1.சுயநலம் உள்ள மக்கள்.
2.விழிப்புணர்வு இல்லாமை.
3.மாற்றத்தை பேசி,செயல்படாமல் இருப்பது.
4.நமக்கு ஏன் என்று ஒதுங்கி செல்லும் மனோபாவம்.
5.பாதிப்பு நம் சந்ததிக்கும் என்று உணராமை.
6.விமர்சிப்பதில் மட்டும் திருப்தி அடையும் நம் போக்கு.