பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும், மதுவுக்கு எதிராகவும் மக்களை நடைபயணம் மூலம் சந்தித்து பிரச்சாரம் செய்யும்வைகோ மற்றும் சகாக்களை தமிழருவி மணியன் வாழ்த்தி ஆற்றிய உரை.. உவரி கிராமத்தில் 12 டிசம்பர் அன்று பயணம் தொடங்கியது… tamilaruvi maniyan speech at Uvari village
2 Comments
S.Prakash
வழக்கம் போல் சரியான உரை
RAJAISRAEL
ஐயா வணக்கம் நான் உங்களை அறிந்தது முதல், எது பொருட்டும் எதிர்பார்ப்பில்லாமல் உங்களுடன் பயனிக்கிறேன்.
(உங்களின் அரசியல் பார்வையே முதல் காரனம்)