இலவசத் திட்டங்கள் மூலம் ஓர் அரசு , மக்களின் ஏழ்மையை அகற்ற முயல்வது , ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீரை சேகரிப்பதற்கு ஒப்பானது. அரசிடம் கையேந்தி நிற்கும் மனோபாவாம் முதலில் மாற வேண்டும்.
கல்வியும் மருத்துவமும் மட்டுமே அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.