நண்பர்களே, இன்று கலைஞர் கருணாநிதி அவர்கள் பொங்கி எழுத்து சில கருத்துகளை சொல்லி உள்ளார்.
சென்னை: ஈழத் தமிழருக்காக நான் ஒன்றும் கிழிக்கவில்லை என்று கூறுவோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டிருக்க வேண்டியதுதானே என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பேட்டியை கேளுங்கள். கலைஞர் அவர்களின் கேள்விக்கு ஒரு வருடத்திற்கு முன்பே தமிழருவி மணியன் அவர்கள் பதிலளித்து உள்ளார். இன்று தமிழகதில் பேசப்படும் கொண்டுள்ள கிரானைட் கொள்ளை பற்றியும் அவர் கூறியுள்ளார் என்பது கவனிக்கதக்கது.
Thanks : குமுதம்
2 Comments
MATHUMATHI
ஒரு வருடத்திற்கு முன்பே தமிழருவி மணியன் அவர்கள் இன்று தமிழகதில் பேசப்படும் கிரானைட் கொள்ளை பற்றி கூறியுள்ளதிலிருந்து , அவரின் தீர்க்க தரிசனம் தெரிகிறது. ஈழ தமிழர் பிரச்சினையில் கலைஞரின் பொறுப்பற்றதனம் தெரிகிறது. அது, டெசோ மூலம் இன்றுவரை, நாடகமாக தொடருவதும் தெரிகிறது.
Sam .M. Emmanuel Mallar
திராவிடமே தமிழ் இன துரோகிதான் தலைவா !!!
தமிழனா இருந்தா திராவிடத்த ஆதரிக்க கூடாது !
இந்தியனா இருந்தா காங்கிரஸ் ஆ நம்ப கூடாது !!